Posts

ஜல்லிக்கட்டு - எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?

கைக்கயூர், கோத்தகிரி அருகே உள்ள ஓர் கிராமம். இதில் பழங்காலத்து ஓவியங்கள் பல கண்டு எடுக்கப்பட்டுள்ளன. 2005ஆம் ஆண்டு, மூவாயிரத்து ஐனூறு வருடங்களுக்கு முன்னால் வரையப் பட்ட இவ்வொவியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இவைகள் மஞ்சுவிரட்டு ஓவியங்கள்! கறுப்பு வெள்ளை மற்றும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பல நிறங்களிலும் தீட்டப்பட்ட ஓவியங்கள்.
இதே போல், மதுரைக்கு அருகே மேட்டுப்பட்டி என்னும் கிராமித்திலும் ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன. இவை எருது கட்டுதல் என்னும் இன்னொரு விளையாட்டை குறிக்கின்றது. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இப்படி பல இடங்களில் பல விதங்களில், மஞ்சிவிரட்டு, எருது கட்டுதல் போன்ற விளையாட்டுக்கள் சித்தரங்களாகவும், கல்வெட்டுக்களாகவும் எழுதப்பட்டு இருக்கின்றன.
ஆனால், எங்கும் ஜல்லிக்கட்டு என்ற பெயரிலோ, இன்று நடை பெறுகின்றதைப் போன்ற விளையாட்டோ சித்தரிக்க படவில்லை!
இந்த விளையாட்டு எப்படி ஏற்பட்டது?
ஏறக்குறைய ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜமீந்தார்களின் ஆதீக்க காலங்களில், அவர்கள் இதை ஒரு வேடிக்கை விளையாட்டாக ஊக்குவித்தார்கள். அதற்காக, அதன் கழுத்தில் பொன் முடிப்பு வைக்கப்பட்டிருந…

Pay tax or get punished - More threats from the Government

Let us not get emotional on the issue. Let us get the facts right!

1. Jaitley is talking of 'threats' to collect tax. Coming from the Finance minister, this is unbecoming.

2. If harsh and harsher punishments could make people obey, then we will not be seeing any murders today. Punishment, yes, is a deterrent. But not a cure. It is a post-mortem and not an execution plan. Can death penalty bring back the murdered child or the raped girl? What is required are not threats, but pro-active taxation systems.

3. Pro-active taxation is what is followed in all Western countries. Why is India not doing it? Taxation should be reviewed when the event happens and not after three years or four years. Once the return is filed and tax is taken by the Government, no more reviews are to be done. No post-mortem! Stop it before it happens. Not cry over spilt milk.

4. Is your aim to punish people or is your aim to get the tax? What is your aim? If your aim is to get tax, then it should happen bef…

யாருக்கு நம் ஓட்டு - பாகம் 2.

நம் வேலை என்ன? நம் மாமன்ற, சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன? இதையெல்லாம் புரிந்த கொள்ள வேண்டும் என்றால், நாம் நமது குடியரசு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த குடியரசு ஒரு மாபெரும் இயந்திரம்! மக்களாலும் சட்டங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயந்திரம். இது மக்களால் உபயோகப்படுத்தப்படும், சட்டங்களுக்கு உட்பட்டு. சட்டங்கள் இந்த இயந்திரம் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை சொல்லும். இதில் வேலை செய்ய மூன்று பகுதிகள் அல்லது பாகங்கள் உண்டு. முதலாவது, சட்ட பாகம், இரண்டாவதாக, செயல் பாகம். மூன்றாவதாக, நீதி பாகம். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் தான் இந்த குடியரசு இயந்திரத்தை இயக்குபவர்கள். மக்களுக்கு தேவையான சட்டங்களை செய்வது சட்ட பாகம். இந்த சட்டங்கள் முக்கியமானவை. இந்த சட்டங்கள் என்ன சொல்லுகின்றனவோ, அதைத்தான் மற்ற இரு பாகங்களும் செய்யும். ஆரம்பக்காலத்தில் என்ன சட்டங்கள் எல்லாம் தேவையோ அதை மக்கள் சொன்னார்கள். இந்த சட்டபாகம் அதை செய்து கொடுத்தது. அதை நாம் அரசியல் சாசனம் என்கிறோம். மக்களுக்கு புதிய தேவைகள் வரும் பொழுது புதிய சட்டங்களை உருவாக்க, இந்த சட்டபாகத்தைத் தான் நாம்…

யாருக்கு நம் ஓட்டு?

மாபெரும் கேள்வி இது.

யாருக்கு நம் ஓட்டு?

இன்று நடந்து கொண்டு இருக்கும், இந்த கூத்தை நாம் டிவியில் பார்க்கிறோம்; சாலைகளில் பார்க்கிறோம்; பேப்பர்களில் படிக்கிறோம்.

உண்மையில் இவர்களில் யாருக்கு நாம் ஓட்டு போடுவது என்கின்ற குழப்பம் என் மனதிலும் நிறைய தோன்றுகிறது.

ஒரு கட்சி காரர் சாலைகள் போடுகிறேன் என்கிறார்; இன்னொருவர் வீடு கட்டி கொடுக்கிறேன் என்கிறார்; இலவசங்களை அள்ளி தருகிறேன் என்கிறார். என்ன செய்கிறார்கள் இவர்கள்? என்ன செய்ய போகிறார்கள் இவர்கள்?

இதை பார்க்க பார்க்க, எனக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது.

இவர்கள் யாருக்கும், ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் வேலை என்ன என்றே தெரியவில்லை என்பது தான் அது!

இவர்களுக்கு தான் தெரியவில்லை; ஓட்டு போடும் மக்களுக்கு தெரிகிறதா என்று பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்:

1. அரசியல் வாதிகளுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை.
2. எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சிறப்பான ஒரு தலைவர் இல்லை. அதனால், ஒரு சிறப்பான ஆட்சியை அமைக்காமல் இருக்கிறார்கள்.
3. நல்லவர்கள் இல்லை. எல்லோரும் கொள்ளை அடிப்பவர்கள்!
4. சாலைகள் சரியாக இல்லை. தண்ணீர் இல்லை. அடிப்பட…

Whither wrong?

Let us first get into our heads, that there is something called as right and wrong. I do not think there will be much of an argument on that!

Second, in a family of two, comprising of a man and his wife, there are thousands (at least, hundreds) of things that the man considers right is considered wrong by the wife. Yes or no? I am sure you will nod in acceptance here too!
Third, when it comes to the extended family, comprising of your children, siblings, parents, in-laws and the rest of this circle of people, tell me how many rights and wrongs exist between all of us. Don't you think that there are thousands and laks of points that you consider right is considered wrong by others.
Check the society!
This huge mass of people in a city and then in a state of India and India as a country and as a part of this entire world, full of human beings devoured by their own thoughts and perceptions. Thoughts that are not accepted by one another is quite common. Leaders like Gandhi always ask…

Why only one team?

India is sweeping the South Asia athletic meet in 2016.

More medals won by India than all other teams put together!

Are you not proud? What is the point India is trying to make to the world of South Asia? That India has become a sports power house?

We need to reconsider the situation.

India is a large country. Compared to Sri Lanka or Maldives or even Pakistan, it is like an adult playing in kids tournaments.

I think, India should try to enter more than one team. May be, India - North and India - South. May be, even four teams. India - North, South, East and West. This should happen in World cup Cricket too!

For instance, if the UK can nominate England, Ireland and Scotland as separate teams, with hardly populations as big as our Mumbai or New Delhi, why should not India have four teams for World Cup Cricket?

Leave aside patriotism humbug. Look at what it would mean to the sport as a whole. At least in the case of South Asia Games, Common Wealth Games, World Cup Cricket and such othe…